1 இடங்கள் பதிவாகியுள்ளன spots reported across TN
📍 பதிவு செய்யுங்கள் 📍 Report a Spot
மக்களால் — மகள்களுக்காக
BY THE PEOPLE. FOR THE DAUGHTERS. OF TAMIL NADU.
"அவள் அந்நியனால் கொல்லப்படவில்லை. நம்பிக்கையுடன் அழைத்துச் சென்றவனால் கொல்லப்பட்டாள்."
"She wasn't killed by a stranger. She was killed by someone her family trusted."
கோவை, மே 2026Coimbatore, May 2026
👤
POCSO வழக்குகளில் 94% குற்றவாளிகள் குழந்தைக்கு அறிமுகமானவர்களே — உறவினர், அண்டை வீட்டார், tuition teacher, நண்பர்.
In 94% of POCSO cases, the perpetrator was known to the child — a relative, neighbour, tuition teacher, or family friend.
Source: India NCRB / Journal of Family Medicine
⚖️
தேசிய அளவில் தண்டனை விகிதம் வெறும் 3%. 2.43 லட்சம் வழக்குகள் Fast Track Courts-ல் நிலுவையில் உள்ளன.
The national conviction rate is just 3%. Over 2.43 lakh POCSO cases are pending in Fast Track Courts.
Source: India Child Protection Fund, 2023
🌑
இருட்டான இடங்கள் வாய்ப்பை உருவாக்குகின்றன. விளக்கு, கேமரா, சமூக கண்காணிப்பு — இவை குற்றங்களை தடுக்கும்.
Dark, unmonitored spaces create opportunity for crime. Lighting, cameras and community watch are proven deterrents.
Source: Situational Crime Prevention research

ஒரு விளக்கு. ஒரு கேமரா. ஒரு புகார்.

One light. One camera. One report.

இது மாற்றத்தின் தொடக்கம்.

This is where change begins.

செயலில் இறங்குங்கள் TAKE ACTION
உங்கள் தெருவில் ஒரு இருட்டான இடம் இருக்கிறதா?
Is there an unsafe spot near your child's school?
30 seconds. ஒரு photo. உங்கள் report நாளை மாற்றத்தை உருவாக்கலாம்.
30 seconds. One photo. Your report can drive real change.
1
📍
இடம் குறிக்கவும்
Mark the location
GPS தானாக கண்டறியும். Google Maps-ல் pin drag செய்யலாம்.
GPS locates you automatically. Drag the pin to adjust.
2
📸
புகைப்படம் எடுங்கள்
Take a photo
ஒரே ஒரு photo போதும். Camera நேரடியாக திறக்கும்.
One photo is enough. Your camera opens directly.
3
Submit செய்யுங்கள்
Submit your report
உடனே map-ல் தெரியும். நாங்கள் அழுத்திக்கொண்டே இருப்போம்.
Goes live on map instantly. We'll keep pushing until it's fixed.
🔒 Anonymous 💰 Free 📱 Mobile ⚡ Instant live 🗺 Google Maps
📍 இப்போதே பதிவு செய்யுங்கள் 📍 Report a Spot Now
LIVE MAP

தமிழகம் முழுவதும் பதிவான இடங்கள் Reported spots across Tamil Nadu

Pin-ஐ click செய்தால் விவரங்கள் தெரியும். Zoom in செய்யுங்கள். Click any pin for details. Zoom in to explore.

📍 இப்போதே பதிவு செய்யுங்கள் 📍 Add Report
அதிக ஆபத்தான பகுதிகள் — சிவப்பு Higher risk areas — red
Zoom in செய்தால் individual spots தெரியும் Zoom in to see individual spots
IMPACT

இதுவரை நடந்ததுProgress so far

🔦
1
மொத்த புகார்கள்Total reports
🗺
1
மாவட்டங்களில் பதிவுDistricts covered
0
சரி செய்யப்பட்டவைSpots fixed
📅
1
இந்த மாதம் புதிய புகார்Reports this month
LIVE FEED

கடைசியாக பதிவான இடங்கள்Recently reported spots

🌑 Murugan Nagar
Murugan Nagar
PENDING
அனைத்து புகார்களும் வரைபடத்தில் பாருங்கள் → View all reports on the map →
செயலில் இறங்குங்கள்TAKE ACTION

உங்கள் தெருவில் ஒரு
இருட்டான இடம் இருக்கிறதா?
Is there an unsafe spot
near your child's school?

30 seconds. ஒரு photo. உங்கள் report நாளை மாற்றத்தை உருவாக்கலாம்.30 seconds. One photo. Your report can drive real change.

📍 இப்போதே பதிவு செய்யுங்கள்📍 Report a Spot Now